expr:class='"loading" + data:blog.mobileClass'>

வியாழன், 1 ஆகஸ்ட், 2013

Chakkara Natkaliyil Sikkiya Prabanjam By Nagore Rumi Buy Online

சக்கர நாற்காலியில் சிக்கிய பிரபஞ்சம்

ஸ்டீ ஃ பன் ஹாக்கிங் வியப்பூட்டும் வாழ்க்கை 

ஐசக் நியூட்டன் , ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்ற  மஹா விஞ்ஞானிகள் இப்போது இருக்கிறர்களா  என்ற கேள்வில்க்கான பதில்தான் ஸ்டீ ஃ பன் ஹாக்கிங் என்ற ஆச்சர்யகுறி.

Chakkara Natkaliyil Sikkiya Prabanjam Nagore Rumi By Buy Online
Chakkara Natkaliyil Sikkiya Prabanjam Nagore Rumi 

உடலை அசைக்க கூட முடியாமல் சக்கர நாட்காளியிலேயே வாழ்ந்து கொண்டு இருக்கும் அவருடைய வாழ்க்கை "தன்னம்பிக்கை என்றல் கிலோ என்ன விலை?" என்று கேட்பவர்களை கூட வெற்றி பாதைக்கு மாற்றி விடும் படித்து பாருங்கள் டாக்டர் நாகூர் ரூமி யின் எளிய சுவாரஸ்யமான நடையில்.


புத்தகம்                  :  சக்கர நாட்களியில் சிக்கிய பிரபஞ்சம் 

ஆசிரியர்                :  நாகூர் ரூமி 

வெளியிட்டோர்         :  வள்ளல் அழகப்பர் பதிப்பகம்  

விலை                         :   ரூ . 75

பக்கங்கள்                   :   78



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக