குல்பி ஐஸ் விற்பவனின் காதல் கதை
குல்பி ஐஸ்காரனின் காதலில் தயக்கமும் மயக்கமுமாக அலையடிக்கும் எண்ணங்களில் பரிதவிக்கிறது மனது.இறுதியில் காசு கொடுக்காமல் ஐஸ் எடுத்துக்கொண்டு ஓடும் நாயகியாக மாறித் துள்ளுகிறது.ஜஸ்ட்,'ஐ டூ லவ் யூ 'தான்...ஆனால்,அதில் எத்தனை பரவசம்.
![]() |
Kulfi Ice Virpavanin Kadhal Kathai By M.Kamuthurai |
அசாத்திய நடையில் மனதை அள்ளும் பெருமைமிகு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல்!
புத்தகம் :குல்பி ஐஸ் விற்பவனின் காதல் கதை
ஆசிரியர் :ம.காமுத்துரை
வெளியிட்டோர் :விகடன் பிரசுரம்
விலை :ரூ .70
பக்கங்கள் :128
பக்கங்கள் :128
Buy Kulfi Ice Vipavanin Kadhal Kathai Online
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக